சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் சாலையில் பாமகவினர் அட்ராசிட்டி,பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்காக சென்றவர்கள் அட்ராசிட்டி,பைக்குகளை சாலையில் நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள்,போலீசார் முன்னிலையிலேயே பைக்கில் 3 பேர் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட காட்சிகள்,சாலையில் சென்ற காரின் முன்னே பைக்கை வேண்டுமென்றே நிறுத்தி அட்டகாசம்.