Also Watch
Read this
Posted on: Jun 19, 2025 06:40 AM
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி கோரி, அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகள் காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved