ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி, மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழாவில் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு வருகை தந்த சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தக்காளி சூப் முதல் வித விதமான சைவ மற்றும் அசைவ உணவுகளை ருசி பார்த்து மகிழ்ந்தனர்.