news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் திடீர் சாலை மறியல்..!
tv

Also Watch

tv

Read this

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் திடீர் சாலை மறியல்..!

அப்துல்லாபுரம், காஞ்சிபுரம்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Bus repair issue

காஞ்சிபுரம் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியில் சென்றபோது பழுதானது.

அதனை சரிசெய்ய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எந்தவித நடவடிக்கையும் முன்எடுக்காததால் மணி கணக்கில் காத்திருந்த பயணிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 1 min agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved