தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் தாம்பரம் செல்லாது,கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால் பயணிகள் அவதி,சென்னைக்குள் பேருந்துகள் செல்லும் எனக் கூறி டிக்கெட் பெற்றதாக பயணிகள் ஆவேசம்,வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்திலேயே இறக்கி விட்டதால் ஆவேசம் அடைந்த பயணிகள் குமுறல்,கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கூடுதல் செலவாகும் என கூறி வேதனை.