news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நடுரோட்டில் லாரியில் கசிந்த எண்ணெய் - குடத்தில் பிடித்த மக்கள்.. பகீர் வீடியோ
tv

Also Watch

tv

Read this

நடுரோட்டில் லாரியில் கசிந்த எண்ணெய் - குடத்தில் பிடித்த மக்கள்.. பகீர் வீடியோ

குடத்தில் பிடித்த மக்கள்.. பகீர் வீடியோ

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிசென்ற லாரி ,

நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் லாரி மீது மோதியது,

லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால் , லாரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது,

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், குடங்கள் மூலம் எண்ணெய்யை பிடித்து சென்றனர்,

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி, விசாரணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 39 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved