news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருப்பத்தூரில் பட்டப் பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்... கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை பார்த்து கூச்சலிட்ட பெண்
tv

Also Watch

tv

Read this

திருப்பத்தூரில் பட்டப் பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்... கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை பார்த்து கூச்சலிட்ட பெண்

திருப்பத்தூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

திருப்பத்தூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர், அங்கிருந்த பெண் கூச்சலிட்டதால் அவரை இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

ஆரிப் நகர் பகுதியில் ரேஷ்மா என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது.

மர்ம நபர் தாக்கியதால் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியபடி கிடந்த ரேஷ்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
2 hrs 58 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved