news-tamil-logo

3/22/2026, 9:06:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடும்பத்தகராறில் மனைவி அரிவாளால் வெட்டி கொலை... மாமியாருக்கு அரிவாள் வெட்டு - கணவன் போலீஸாரிடம் சரண்
tv

Also Watch

tv

Read this

குடும்பத்தகராறில் மனைவி அரிவாளால் வெட்டி கொலை... மாமியாருக்கு அரிவாள் வெட்டு - கணவன் போலீஸாரிடம் சரண்

எம். ராசியமங்கலம், புதுக்கோட்டை

Posted on: Mar 30, 2025 05:01 AM

71

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

எம்.ராசியமங்கலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்திராணி என்பவரை அவரது இரண்டாவது கணவர் முருகன் என்பவர் அரிவாளால் வெட்டினார்.

அதனை தடுக்க முயன்ற இந்திராணியின் தாயையும் அவர் வெட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
0 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved