நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் மதுபான கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, பெண் கவுன்சிலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையத்தில் தனியார் மதுபானக்கூடம் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : பயணத்தின் போது பழுதாகி நின்ற அரசு பேருந்தால் மக்கள் அவதி.. பள்ளி மாணவர்களைக் கொண்டு பேருந்தை தள்ள வைத்த அவலம்