news-tamil-logo

3/19/2026, 1:14:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 200 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டி பேட்டிங் செய்து துவக்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!
tv

Also Watch

tv

Read this

200 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டி பேட்டிங் செய்து துவக்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Jul 14, 2025 05:47 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut anitha radhakrishanan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 200 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள் : புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே கேட் பழுது மூடிய கேட்டின் ஒருபகுதி திறக்காததால் வாகன ஓட்டிகள் அவதி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
1 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved