Also Watch
Read this
By: Web Team

காரைக்கால் அருகே ரயில்வே கேட்டில் அவசர நிலைக்காக போடப்பட்ட கையால் மூடக்கூடிய புதிய கேட் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கருக்களாச்சேரி மீனவ கிராமம் மற்றும் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில், ஒரு பகுதி திறக்கப்படாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved