news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு... குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்
tv

Also Watch

tv

Read this

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு... குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்

மயிலாடுதுறை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த நிலையில், மயிலாடுதுறை , குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் வயலில் டிராக்டரை கொண்டு உழுதும், நாற்றங்காலை நடவு செய்தும் வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு

1
5 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved