news-tamil-logo

3/22/2026, 9:36:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டி... பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டி... பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகள் பங்கேற்பு

மாங்கோட்டை, புதுக்கோட்டை

Posted on: Mar 03, 2025 08:40 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

அதில் புதுக்கோட்டை மட்டுமன்றி திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved