கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பராயர் கோவிலில் பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஜப்பான் நாட்டினர், தங்களது பாரம்பரிய கீமோனா உடை அணிந்து உற்சாகமாக நடனம் ஆடினர்.இதையும் படியுங்கள் : லைப் டைம் பேட்டரி வாரண்டி டாடா EV வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!