Also Watch
Read this
By: Web Team

டாடா நிறுவனம் அதன் டாடா Curvv மற்றும் டாடா Nexon Ev கார்களுக்கு லைப்டைம் பேட்டரி வாரண்டியை அறிவித்துள்ளது. காரை பதிவு செய்த நாட்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த வாரண்டி செல்லும் என்றும் எத்தனை கிலோமீட்டர் ஒட்டியிருந்தாலும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை ஏற்கனவே கார் வாங்கியவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved