news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தவெக உடன் சுயேட்சை எம்.எல்.ஏ. கூட்டணி
tv

Also Watch

tv

Read this

தவெக உடன் சுயேட்சை எம்.எல்.ஏ. கூட்டணி

புதுச்சேரி

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரியில் தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. குப்புசாமி தலைமையிலான நேயம் மக்கள் கழகத்திற்கு, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தவெக உடன் கூட்டணி
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் நேரு என்ற குப்புசாமி எம்எல்ஏ, தவெக உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார்.

30 தொகுதிகளில்...
இதன் அடிப்படையில், தவெக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Link
திமுக கூட்டணி வெற்றி பயணம் கருத்துக் கணிப்பில் தகவல்

திமுக கூட்டணி வெற்றி பயணம் கருத்துக் கணிப்பில் தகவல்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
5 hrs 13 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved