பாஜகவிற்கு அதிமுக A -டீம் என்றால், திமுக B-டீம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொழிப்போராட்டத்தில் இருந்து ஏற்கனவே அண்ணா தன்னை விலக்கி கொண்டதாக கூறினார்.