சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்களை வாங்க வந்த பொதுமக்களால் காலை முதலே பரபரப்பாக காணப்பட்ட நகர் பகுதி, தற்போது கனமழையால் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.