news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விடுமுறை நாளிலும் உயிரை எடுப்பதாக புலம்பிய தலைமை ஆசிரியை... அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சக ஆசிரியையிடம் புலம்பும் ஆடியோ
tv

Also Watch

tv

Read this

விடுமுறை நாளிலும் உயிரை எடுப்பதாக புலம்பிய தலைமை ஆசிரியை... அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சக ஆசிரியையிடம் புலம்பும் ஆடியோ

வாணியம்பாடி, திருப்பத்தூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

கல்லூரி கனவுத் திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் எனக் கூறி பள்ளி விடுமுறையிலும் உயிரை எடுப்பதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், சக ஆசிரியரிடம் புலம்பும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், ஒரு சமூகத்தை சார்ந்த மக்கள் குறித்து இழிவாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

4
51 mins agoshare
விழா மேடையிலேய முதல்வர் விஜயின் முதல் கையெழுத்துbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved