news-tamil-logo

3/18/2026, 1:01:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய காவலர்..
tv

Also Watch

tv

Read this

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய காவலர்..

காவலர் கைது

Posted on: Jul 20, 2025 05:16 AM

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

வரதட்சனை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைதான காவலர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வரதட்சனை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் அளித்த புகாரில், அவரது கணவர் பூபாலன், மாமனாரும் சாத்தூர் காவல் ஆய்வாளருமான செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
11 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved