news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு... முதற் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு -துரைமுருகன் தகவல்
tv

Also Watch

tv

Read this

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு... முதற் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு -துரைமுருகன் தகவல்

வேலூர்

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister Duraimurugan

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முதற் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் மினி பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், குற்றங்களை கண்டறிந்து அதனை தடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.


இதையும் படியுங்கள் : சாலையோர மின் கம்பம் மீது மோதி கார் விபத்து... கார் மோதியதில் முறிந்த மின்கம்பம் - சிசிடிவி காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 16 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved