வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கார் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.கிளிதான் பட்டறை பகுதியை சேர்ந்த ஆனந்தன், வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து பணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியது. தகவலறிந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.