கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட பத்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த நவீன், அய்யப்பன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். மாவட்டத்தில் கஞ்சா விற்றாலோ அல்லது வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இதையும் படியுங்கள் : வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் பேருந்து நடத்துநர்... கொலை செய்து வாய்க்காலில் வீச்சா என போலீஸார் விசாரணை