Also Watch
Read this
By: Web Team

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த அவர், கலைஞர் பிறந்த நாளை செம்மொழி தினமாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved