தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தால் முதல் மற்றும் இரண்டாவது யூனிட்களில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து மின்சாரம் தயாரிக்க இன்னும் 3 மாதங்கள் வரை ஆகும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.