news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உசிலம்பட்டியில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்... வட்டாட்சியர் வரவில்லை என விவசாயிகள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

உசிலம்பட்டியில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்... வட்டாட்சியர் வரவில்லை என விவசாயிகள் வாக்குவாதம்

உசிலம்பட்டி, மதுரை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Usilampatti

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் பங்கேற்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் பங்கேற்காததால், ஒத்தி வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நடந்தது.

இதிலும் வட்டாட்சியர் பங்கேற்காத நிலையில், துணை வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில்,

அடுத்த கூட்டத்திலாவது அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


இதையும் படியுங்கள் : விளம்பர வெளிச்சத்தில் திமுகவின் நான்காண்டு கால ஆட்சி... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 2 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved