Also Watch
Read this
By: Web Team

திமுகவின் நான்காண்டு கால ஆட்சி அரசு வெறும் விளம்பர வெளிச்சத்தில் தான் நடந்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஆர்பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் பயப்படுவதாக தெரிவித்தார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved