news-tamil-logo

3/22/2026, 9:39:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரபல இசையமைப்பாளர் மீது மோசடி புகார்.. பிரபல மியூசிக் டைரக்டர் சாம் CS மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார்
tv

Also Watch

tv

Read this

பிரபல இசையமைப்பாளர் மீது மோசடி புகார்.. பிரபல மியூசிக் டைரக்டர் சாம் CS மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார்

இசையமைப்பாளர் மீது மோசடி புகார்

Posted on: May 21, 2025 02:20 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

பிரபல இசையமைப்பாளர் சாம் C.S மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார். விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் CS.

இவர் தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக ரூபாய் 25 லட்சம் பெற்றதாகவும், இசை அமைத்தும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
5 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved