அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில் 8 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர். முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் 300-க்கும் மேற்பட்ட காளைகளும், 200 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்டனர்.