நாகையில் அரசு ஆதரவற்ற காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH சொல்லி கொடுக்க வந்த மன நல ஆலோசகர், பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.சைக்காலஜி படித்து வேலைக்கு வந்துவிட்டு இரட்டை அர்த்த வார்த்தை, ஆபாச சைகை என பாலியல் ரீதியாக அத்துமீறி சைக்கோத்தனமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.