Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 06:40 AM
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் விரிசல் ஏற்பட்டதால், அரை அடி நீளத்துக்கு பாலம் விலகியுள்ளது.
இதனால், மேம்பாலத்திற்கு முன்பாக உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved