திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை காரணமாக நோயாளியுடன் வந்த சிறுவன் குளுக்கோஸை கையில் பிடித்த படி நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர் பரிந்துரை செய்தார்.இதையும் படியுங்கள் : பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என மோசடி... வங்கி மேலாளரிடம் ரூ.45.80 லட்சம் மோசடி செய்தவர் கைது