news-tamil-logo

3/18/2026, 1:53:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வு நடத்துவதற்கு கண்டனம்.. சி.ஏ.தேர்வு தேதியினை மாற்ற திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வு நடத்துவதற்கு கண்டனம்.. சி.ஏ.தேர்வு தேதியினை மாற்ற திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

விமான நிலையம், சென்னை

Posted on: Nov 25, 2024 05:03 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விமான நிலையம், சென்னை

பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வு நடத்துவது கண்டிக்க தக்கது என்றும், அதனை மாற்றி வேறு ஒரு நாட்களில் தேர்வை நடத்த வேண்டும் எனவும், திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சி.ஏ தேர்வினை பொங்கல் திருநாளில் நடத்துவது என்பது, தமிழக மக்களின் உணர்வுகளோடு மத்திய பாஜக அரசு விளையாடுவது போன்றது என குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
1 hr 3 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved