news-tamil-logo

3/18/2026, 1:28:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதம் ஊதியம் வழங்கவில்லை என புகார்.. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
tv

Also Watch

tv

Read this

100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதம் ஊதியம் வழங்கவில்லை என புகார்.. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சீர்காழி, மயிலாடுதுறை

Posted on: Mar 20, 2025 07:23 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
38 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved