news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தடுப்பின் மீது மோதி விபத்து

தடுப்பின் மீது மோதி விபத்து : 

சேலத்திலிருந்து சென்னைக்கு கார் ஒன்று சென்றது இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் பிரிவு சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த பெயர் பலகைகளை உடைத்துக் கொண்டு சாலையைக் கடக்க நின்று கொண்டு நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒடபன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி பாதுகாவலர் மணிகண்டன் தூக்கி வீசியதில் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தனர் விபத்துக்குள்ளான கார் சாலையிலே நின்றதால்.

சென்னை சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தினர் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது இதனை அடுத்து விபத்தை குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
நகைக்கடைக்குள் புகுந்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

நகைக்கடைக்குள் புகுந்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய இமாமுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை

0
4 mins agoshare
ஆயுள் தண்டனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved