news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்விரோதத்தால் இரு தரப்பு மீனவர்களுக்கிடையே மோதல்... உருட்டுக்கட்டை, கம்புகளுடன் தாக்கிக்கொண்ட காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

முன்விரோதத்தால் இரு தரப்பு மீனவர்களுக்கிடையே மோதல்... உருட்டுக்கட்டை, கம்புகளுடன் தாக்கிக்கொண்ட காட்சிகள்

மண்டைக்காடு புதூர், கன்னியாகுமரி

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டை மற்றும் கம்புகளுடன் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மண்டைக்காடு புதூர் கிராமத்தை சேர்ந்த சகாய ஷெர்லின் ஆன்றணி என்பவருக்கும் டினோ என்பவருக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த முன்விரோதம் இருதரப்பு மோதலாக மாறியது.

இந்த தாக்குதலில் மண்டை உடைந்து ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இருதரப்பை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : போச்சம்பள்ளி பகுதியில் அதிகரித்துள்ள தெரு நாய் தொல்லை... சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்த நாயால் விபத்து




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved