Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த நாயால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கீழே விழுந்து காயமடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெரு நாய்கள் தொல்லையால் இது போன்று நாள்தோறும் பல விபத்துகள் நடத்தப்பதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved