நெல்லை டவுணில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருட்டுக்கடை அல்வாவை ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்டார். முன்னதாக அல்வா கடை ஊழியர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடினார்.