news-tamil-logo

3/18/2026, 2:55:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக பேனரை நள்ளிரவில் கிழித்த மர்ம நபரின் சிசிடிவி காட்சி அதிமுகவினர் மீது சந்தேகம் - தவெகவினர் போலீசில் புகார்
tv

Also Watch

tv

Read this

தவெக பேனரை நள்ளிரவில் கிழித்த மர்ம நபரின் சிசிடிவி காட்சி அதிமுகவினர் மீது சந்தேகம் - தவெகவினர் போலீசில் புகார்

சென்னை

Posted on: Sep 20, 2025 06:59 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVK Banner

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பேனரை நள்ளிரவில் மர்ம நபர் கிழித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக, போலீசில் புகாரளித்த தவெகவினர், அதிமுகவினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் சுவர் விளம்பரம் செய்ய இடம் பிடிப்பதில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved