news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த சிபிஐ அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த சிபிஐ அதிகாரிகள்

ஆர்.டி.மலை, கரூர்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur CBI

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலை பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் கண்டு களித்தனர்.

போட்டியில் நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த 386 வீரர்களும், 685 காளைகளும் பங்கேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டி பற்றி சிபிஐ அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.

இதையும் படியுங்கள் :  தண்ணீர் கேட்பது போல் நாடகம்..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
4 hrs 24 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved