news-tamil-logo

3/18/2026, 3:38:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்... லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது
tv

Also Watch

tv

Read this

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்... லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

ராமநாதபுரம் - பரமக்குடி

Posted on: May 03, 2025 03:18 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காக்கூர் கிராமத்தை சேர்ந்த நபரின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம உதவியாளர் இராசையா 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினுக்கும் சேர்ந்து 5 ஆயிரம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை கொடுத்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
51 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved