news-tamil-logo

3/18/2026, 1:36:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 105 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... ஊர் பொதுமக்கள் இணைந்து பிறந்தநாளை கொண்டாடினர்
tv

Also Watch

tv

Read this

105 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... ஊர் பொதுமக்கள் இணைந்து பிறந்தநாளை கொண்டாடினர்

நாடுகாணி, நீலகிரி

Posted on: Apr 28, 2025 06:06 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 105 வயது மூதாட்டிக்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

100 வயதை தாண்டி வாழ்ந்து வரும் மெய்யாத்தாள் சீனி பாட்டிக்கு, நாடுகாணி கிராம மக்கள் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
45 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved