news-tamil-logo

3/22/2026, 9:34:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சைக்கிள் மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு.. இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

சைக்கிள் மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு.. இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி

Posted on: Mar 17, 2025 07:35 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

புதுச்சேரி காமராஜர் சாலை அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதியதில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இளைஞர் மனோஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved