செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருளர் பழங்குடியின சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொத்திமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான அப்பு என்பவர், அப்பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைப் பார்த்து வரும் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : பொறியியல் கல்லூரிக்கு தேர்வான மாணவர்கள்... மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி அமைச்சர் வாழ்த்து