திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய்,தந்தையின்றி வளர்ந்த இரு மாணவர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பொறியியல் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர். லிங்கேஸ்வரன் மற்றும் செல்வக்குமாரை நேரில் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : விமர்சனத்தால் நோகடித்தாலும் மலையாள சினிமா பிடித்திருக்கிறது... மலையாள சினிமா குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேட்டி