சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் தாக்குதல்,போலீசாரின் 3 வாகனங்கள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனம் மீது தாக்குதல்,நள்ளிரவில் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு,போலீஸ் வாகனங்களை தாக்கியதாக சிதம்பரபாண்டியன் என்பவரை கைது செய்த போலீசார்.