news-tamil-logo

3/22/2026, 12:03:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எருதுவிடும் திருவிழாவில் செய்தியாளர் மீது தாக்குதல்... போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து செய்தியாளர்கள் சாலைமறியல்
tv

Also Watch

tv

Read this

எருதுவிடும் திருவிழாவில் செய்தியாளர் மீது தாக்குதல்... போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து செய்தியாளர்கள் சாலைமறியல்

பெருமாப்பட்டு, திருப்பத்தூர்

Posted on: Mar 30, 2025 05:16 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

திருப்பத்தூர் அருகே, பெருமாப்பட்டு கிராமத்தில் எருதுவிடும் திருவிழாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காயமடைந்த செய்தியாளர் பிரவீன்குமாரிடம் வாக்குமூலம் பெறாமல் போலீசார் காலம் கடத்துவதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
4 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved