news-tamil-logo

3/22/2026, 9:37:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆண் நண்பருடன் மனைவி தொடர்பில் இருந்ததால் ஆத்திரம்.. மனைவியை கணவன் அடித்ததில் மண்டை உடைந்தது
tv

Also Watch

tv

Read this

ஆண் நண்பருடன் மனைவி தொடர்பில் இருந்ததால் ஆத்திரம்.. மனைவியை கணவன் அடித்ததில் மண்டை உடைந்தது

ஏ.கே. மோட்டூர், திருப்பத்தூர்

Posted on: Dec 26, 2024 04:32 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

திருப்பத்தூர் அருகே ஆண் நண்பருடன் தொடர்பில் இருந்ததாக கூறி கணவன் அடித்ததில் மனைவி மண்டை உடைந்தது.

ஏ.கே. மோட்டூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பருடைய மனைவி விஜயா, மருந்து வாங்கி வருவதாக கூறி, அருகில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி, அந்த நபரின் ஸ்கூட்டரை எரித்த கணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved