தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். பூனையானூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் வேலைக்காக பாப்பிரெட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் :2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் காயம்... காயமடைந்தவர்கள் பொதுமக்கள் துணையோடு மீட்பு