news-tamil-logo

3/22/2026, 9:51:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து.. பெற்றோர் கண்முன்னே 8 வயது சிறுமி உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து.. பெற்றோர் கண்முன்னே 8 வயது சிறுமி உயிரிழப்பு

வாணிசத்திரம் , ராணிப்பேட்டை

Posted on: Apr 21, 2025 10:38 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
share auto child accident

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில், பெற்றோர் கண்முன்னே எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியை சேர்ந்த கார்த்திக், வேலூரில் நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்று விட்டு, உறவினர்களுடன் ஆட்டோவில் வீடு திரும்பினார்.

அப்போது விபத்தில் சிக்கி அவரது மகள் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
17 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved